Followers

Tuesday, September 25, 2012

இப்படியும் தூங்கலாம் !



v  வரிக்குதிரை நின்றுக்கொண்டே தூங்கும்.
v  பாம்புகள் கண்களைத்திறந்துக் கொண்டே கூட தூங்கும்.
v  கடல் புறாக்கள் நீரில் மிதந்துக்கொண்டே தூங்கும்.
v  குரங்குகள் மரத்தில் தொங்கியபடியே தூங்கும்.
v  டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்துக்கொண்டே தூங்கும்.
v  குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
v  ராபின் இனப்பறவை பாடிக்கொண்டே தூங்கும்.
v  கோழிகள் நின்றுக்கொண்டே தூங்கும்.
v  வாத்துக்கள் நீரில் வட்டமடிதுக்கொண்டே தூங்கும்.
v  மாடுகள், ஒட்டகங்கள் அசைப்போட்டுக்கொண்டே தூங்கும்.
v  நீங்க எப்படி......?!

No comments:

Post a Comment