Followers

Wednesday, May 11, 2011

உலகத்தின் முக்கிய எல்லைக் கோடுகள்

 
1. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு 
   
  ரெட்கிளிப் எல்லைக்கோடு.

2. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லைக்கோடு  

   மக்மோகன்  எல்லைக்கோடு.


3. பாகிஸ்தானுக்கும் அப்கானிஸ்தானுக்கும் இடையேயான 

  எல்லைக்கோடு டுரெண்டு எல்லைக்கோடு.

4. பிரான்சிற்கும் ஜெர்மனிக்கும் இடையேயான எல்லைக்கோடு மகிநாட் 

  எல்லைக்கோடு.

5. ஜெர்மனி மற்றும் போலந்து நாட்டிற்கும் இடையேயான 

  எல்லைக்கோடு  ஆர்டர் நிஸ்ஸி  எல்லைக்கோடு.

6. வட மற்றும் தென் வியாட்நாம் நாடுகளுக்கிடையேயான 

  எல்லைக்கோடு  17 வது பேரலல்.

7.  அமெரிக்கா மற்றும் கனடாவிற்கும் இடையேயான எல்லைக்கோடு 
    
   49 வது பேரலல்.

8. வட மற்றும் தென் கொரியாவிற்கும் இடையேயான எல்லைக்கோடு 

   38 வது பேரலல். 

 
         

No comments:

Post a Comment