Followers

Friday, December 17, 2010

* Historical Names

சரித்திரக்காலப்  பெயர்கள் 

1.கங்கைக் கரையிலுள்ள  பழமையான நகரம் எது ?
    ஹரித்துவார் 

2 .துரையின் பழங்காலப் பெயர்  என்ன ?
    கடம்பவனம் 

3 .டெல்லியின் பழைய பெயர் என்ன ?
    இந்திரப் பிரஸ்தம் 

4 .அஞ்சனகிரி - எனப்படும் இடம் எது ?
    திருப்பதி 

5 .திருவாலவாய் - எனப்படும் நகரம் எது ?
    மதுரை 

6 .திருசெந்தூர் - இதன் ப  ழைய பெயர் ?
  திருசீரலைவாய்

7 .கும்பகோணத்தின் பழைய பெயர் ?
    திருக்குடமூக்கு 

8 .ஒரிசா மாநிலத்தின் சரித்திர காலப் பெயர் என்ன  ?
    கலிங்கம் 

9 .ராஜஸ்தானின் சரித்திர காலப் பெயர் என்ன ?
    குந்தள தேசம் 

10 .பீகார் மாநிலத்தின் சரித்திர காலப் பெயர் என்ன ?
     விதர்ப்ப தேசம்

No comments:

Post a Comment